அன்னையர் தினம்

காலமெல்லாம்
கஷ்டப்படும் உனக்கு
ஒரேயொரு
நாளைத்தான்
உன் பிள்ளைகளால்
ஒதுக்க
முடிந்திருக்கிறது
தாயி !
14 May 2017 at 10:41

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (4-Jan-18, 12:18 am)
Tanglish : annaiyar thinam
பார்வை : 96

மேலே