பேரூந்தில் அவள்

இனி எப்போது
சந்திப்போம் ?
சிவப்பு சமிக்ஞைக்காக
நிறுத்தப்பட்ட
இரு வெவ்வேறு
பேரூந்துகள்..

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (4-Jan-18, 12:16 am)
பார்வை : 67

மேலே