வன்முறை

கடைகள் பற்றியெரியும்
வெளிச்சத்தில்தான்
விடிகிறது
ஒவ்வொரு காலைப்
பொழுதுகளும்..

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (4-Jan-18, 12:12 am)
Tanglish : vanmurai
பார்வை : 186

மேலே