விடுமுறை

ஜன்னல் கண்ணாடியில்
முகம் பதித்து
நுனி மூக்கு நசிந்து.,
கொட்டும் மழையை
ரசித்தவனாய்
ஊருக்குப் போகிறேன்

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (4-Jan-18, 12:10 am)
Tanglish : vidumurai
பார்வை : 106

மேலே