இதழியல்

இதழியல்
படிக்க அழைத்தது
விழிகள்.
படித்து பார்த்தும்
புரியாத மக்கனேன்.
புரியும் வரை
சொல்லித்தா.
*******************************
விழியின்
வெளுப்பும்
இதழின்
சிவப்பும்
இடம் பெயர
வழி சொல்ல
வரவா

எழுதியவர் : ரா.Srinivasan (4-Jan-18, 1:32 pm)
Tanglish : paadam
பார்வை : 138

மேலே