உன்னை கண்டதிலிருந்து

பனிப்போருக்குள் சிக்கிய
பசும்பொன்னோ
நீ.........
புயல் காற்றுக்குள் சிக்கிய
இலைச் சறுகோ
நீ.........
தெரியவில்லை
என் இதயச்
சிறையில் போர்
புரியும் வீரங்கனைப்
போல் ஓர் விம்பம்........
கனவில் உன்னை
கண்டதில் இருந்து...........

எழுதியவர் : ஆர். கோகிலா (4-Jan-18, 1:10 pm)
பார்வை : 72

மேலே