களிமை

ஆறாத ரணங்கள்
ஈக்களின் ஈனமுத்தங்கள்
அப்பியிருக்கும் கிழிசல்
உராய்வின் உபத்திரம்
ரண மீள்பதிப்பு
வடு வருகை ஒத்திவைப்பு
#வலியின்_அவதாரங்கள்#

எழுதியவர் : அஹமத்பரீஹ் (4-Jan-18, 10:49 pm)
பார்வை : 63

மேலே