காதலியின் அழகு
"காதலியின் அழகு"
என் அழகு காதலியின் ஆனந்தத்தில்
முகம் பல பார்க்கிறேன்
அனுதினமும் நானொரு அழகை கான்கிறேன்
அது உன் முகமாயிருக்க
விழித்து வழித்து பார்க்கிறேன்
நீ என்பதை உணராமலே....!

