உன்னையே நீ அறிவாய்

&&& உன்னையே நீ அறிவாய் &&&
முதுகிற்கும் முகத்திற்கும்
பயந்து பதுங்கி
உன் முகத்திற்கு
திரையிட்டால்.............
உன் தலையெழுத்து
அடுத்தவரின் அடைகலத்திலே
அடிமைப் பட்டுவிடும்.........
விமர்சனங்களை வீசிவிட
எதிர்பார்ப்புகளை எரித்துவிடு....
உற்றவர்கள் வேண்டும்
அனால் மற்றவர்களின்
மகுடியாகி விடாதே.....
முகமூடி வேண்டாம்#
உன்னையே நீ அறிவாய்##
விதித்திடுவாய் உன் விதியை##
ரம்யா கார்த்திகேயன்From Kavithai Mazhai. Click to Down https://play.google.com/store/apps/details?id=com.thulir.kav