நீதான்

என் இதழ் சொல்லத்துடிக்கும் பெயர் நீதான்
இதழ் குவித்து என்பெயர் சொல்பவளும் நீதான் 
நிலவை வெறுக்க காரணமும் நீதான்
என் இரவின்கருமை நிலவும் நீதான்
பாசம் காட்டி பழகியதும் நீதான்
பழகிப்பார்க்க நான் ஆசைப்பட்டவள் நீதான்
என்னை தெரியும் சொன்னதும் நீதான்
என்மனம் தெளிய செய்ததும் நீதான்

எழுதியவர் : சபரி நாதன் பா (7-Jan-18, 12:56 pm)
Tanglish : needhan
பார்வை : 316

மேலே