வழிதவறி
கையிரண்டு
காலிரண்டு
பொதுவென்ற
விதி
உடைந்து
கண்ணிருண்டு
ஊன்றுகோல்
கொண்டு
என்காலிரண்டு
தவறிகூட
வழிதவறி
நடந்ததில்லை
கண்ணிருந்தும்
வழிகாட்ட பலர்
இருந்தும்
வழிதவறி
போவதேனோ?
நா.சே..,

