மாறாதது

களவிலும் கள்ளநோட்டிலும்
மாறாத சிரிப்பு,
மனிதனைப் பார்த்து-
காந்தியடிகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Jan-18, 6:57 pm)
பார்வை : 80

மேலே