வாழ்கை

இன்றைய முகநூல் பதிவு சூழ்நிலையில்
முகம் தெரியாத பெண்ணிடம் கோவமாய்
கூட பேசி நகர்ந்து விடலாம் தவறில்லை .......
ஒருபோதும் சிரித்து பேசி விடாதே
பிறகு நம்மை கெட்டவனாக பாவித்து விடுவார்கள்....

எழுதியவர் : ராஜேஷ் (10-Jan-18, 3:49 pm)
Tanglish : vaazhkai
பார்வை : 332

மேலே