முகநூல்

இன்றைய முகநூல் பதிவு சூழ்நிலையில்
முகம் தெரியாத பெண்ணிடம் ஒரு ஆணும்
முகம் தெரியாத ஆணிடம் ஒரு பெண்ணும்
கோவமாய் பேசி கூட நகர்ந்து விடலாம் தவறில்லை
ஒருபோதும் சிரித்து பேசி விடாதே
பிறகு நம்மை கெட்டவர்களாக பாவித்து விடுவார்கள்....

எழுதியவர் : ராஜேஷ் (10-Jan-18, 3:55 pm)
Tanglish : muganool
பார்வை : 168

மேலே