என் காதல் சொல்ல

உனை காணும் போது
கோடிக்கணக்கான
வார்த்தைகளால்
என் காதலை சொல்ல
மனம் ஏங்குகிறது..
ஆனால் வார்த்தைகளோ
என் இதழ் தாண்ட முடியாமல்
சிக்கி தவிக்கின்றது..!

எழுதியவர் : சேக் உதுமான் (13-Jan-18, 6:26 pm)
Tanglish : en kaadhal solla
பார்வை : 124

சிறந்த கவிதைகள்

மேலே