தனிமையே
பெற்ற மகன் சோறுபோடவில்லை
பட்டமரம் சோறுபோடுது
அருவாளும்,சுருமாடும் ஆறுதலே
அவள் காடு
அதுவே அவள் நாடு
தனிமைமட்டுமே அவளுக்கு தலையனை
மற்றதெல்லாம் வெறுமனையே
உயிரற்ற குச்சிகள்,உயிர்பிக்குது
அவளின் ஒளியற்ற வாழ்வில்
ஒருநாள் உணவுக்காக உயிர்விடுகிறது
: : : : : : : :mk: : : : : : : :