அன்புடன் அப்பா
உன் பிஞ்சு விரல்கள்
என் நெஞ்சில் அமர்ந்து
ஆட்சி செய்யுமென்றால் போதும்!
ஆயுள் முழுவதும்
அடிமைப்பட்டு கிடப்பேன்
உன் பாதங்களில்...!
இப்படிக்கு
-- அன்புடன் அப்பா--
உன் பிஞ்சு விரல்கள்
என் நெஞ்சில் அமர்ந்து
ஆட்சி செய்யுமென்றால் போதும்!
ஆயுள் முழுவதும்
அடிமைப்பட்டு கிடப்பேன்
உன் பாதங்களில்...!
இப்படிக்கு
-- அன்புடன் அப்பா--