புது மாற்றம்

காலங்கள் மாறுகின்றன
புது உறவுகள் வருகின்றன !

இதமான காலங்கள்
புது விதமான உறவுகள்!

பழைய உறவுகள் விலகுகின்றன
நட்பு வட்டாரங்கள் கூடுகின்றன!

வாழ்க்கையின் புரிதல்கள்
தெரிகின்றன!

எழுதியவர் : kalaiselvi E (18-Jan-18, 5:43 pm)
சேர்த்தது : kalaiselvi E
Tanglish : puthu maatram
பார்வை : 213

மேலே