அன்பு

உங்கள் உண்மையான
அன்பையும் கருணையையும்
நம்மை முழுமையாய்
நம்பி நமக்காக
எதையும் செய்ய
துணியும் நம்
தாய் தந்தையிடம்
மட்டுமே காட்ட வேண்டும்
ஒரு சில நொடிகளில்
பார்த்து பழக்கம்
ஏற்படும் எந்த உறவிடமும்
பகிர்ந்து கொள்ளக் கூடாது
அது இறுதியில் ஆபத்தை
பரிசாக தந்துவிடும்........

எழுதியவர் : ஆர். கோகிலா (18-Jan-18, 7:22 pm)
சேர்த்தது : ரட்ணம்கோகிலா
Tanglish : anbu
பார்வை : 124

மேலே