ஒன்றாய் அமர்ந்து
ஒருமுறை யேனும் ஒன்றாய் அமர்ந்து
உணவருந் துங்கள் தினமும்!
இரவினில் வீட்டில் இதனைச் செய்தால்
இணைந்திருப் பீர்கள் கணமும்!
ஒருமுறை யேனும் ஒன்றாய் அமர்ந்து
உணவருந் துங்கள் தினமும்!
இரவினில் வீட்டில் இதனைச் செய்தால்
இணைந்திருப் பீர்கள் கணமும்!