விழிகளாய் அவள்

இமைகளே மெல்ல திறங்கள்
விழிகளாய் அவள் வருவாள்
கனவிலும் நான் பாா்க்க
நினைவுகள் அவளாவாள்
இதழின் சிரிப்பில் அந்த இமயம் சிதற
அதை கடந்தும் கைகள் சோ்வேன்
ஒரு கொலுசின் ஒலியில் அலைகடலை கடந்தும் என்றும் கண்கள் வேண்டாமென்பேன்
கவிதை பாட பாட காட்சி கண்களில்
என்றும் என்றும் வேண்டும் என்னருகில்
இந்த ஜென்மம் ஒன்று போதுமே உன்னோடு
- சஜூ

எழுதியவர் : சஜூ (18-Jan-18, 7:38 pm)
சேர்த்தது : சஜூ
Tanglish : vizhikalaai aval
பார்வை : 115

மேலே