காதலின் ஏக்கம்

***அவள் வீட்டு கை துடைக்கும்
காகிதத்திற்கு
என்னவளின் மீது ஏக்கம்
என்னவென்றால்
அந்நேரமாவது அவள் கரங்கள்
என்னை தீண்டிவிடாதா என்று....
***அவளின் உதட்டுப்பூச்சி
வண்ணக்கோல் தினமும்
இன்பப்படுகிறது
என்னவென்றால்
எவரும் தீண்டாத உன்னவளின்
இதழைநான் தீண்டுகின்றேன்
என்று....

கவிதையும்....காதலும்.....
என்னவளுக்கு என்றும் சமர்பிப்பேன்... பாமாலையால்

எழுதியவர் : மு நாகராஜ் (18-Jan-18, 11:13 pm)
Tanglish : kathalin aekkam
பார்வை : 174

மேலே