என்னை மறவாதடி

என்னை மறவாதே!
என் உயிரே!
உனக்காக நான் பிறந்தேன்!
என் உயிரே!
உன் கண்கள் பார்க்காமல் பல நாள்கள் கடந்துவிட்டதடி!
என் உயிரே!
உன்னை காண மலர் கொண்டு காத்து இருந்தேன்
என் உயிரே!
உனக்காக காத்திருக்கிறேன் காலம் முழுவதும் !
என் உயிரே!

எழுதியவர் : RINOSSHIFA (19-Jan-18, 12:21 am)
சேர்த்தது : rinoskhan
பார்வை : 74

மேலே