முடிவு

மண்ணிம் முடியும்,
அரை அடி உயரும் போது!
விண்ணும் முடியும்
அரை அடி குறையும் போது!
நெருப்பும் முடியும்,
ஒரு துளி சிதறும் போது!
பிறப்பும் முடியும்,
ஒரு விழி திறக்கும் போது!
காற்றும் முடியும்,
இமைகளை மூடும் போது!
ஊற்றும் முடியும்,
இலைதலை படரும் போது!

இறுதியில்,
முடிவும் முடியும்,
நீ முடிக்க நினைக்கும் போது!!!!
-முடிவு முயற்சி

எழுதியவர் : அர்ஜூன் (21-Jan-18, 10:49 pm)
Tanglish : mudivu
பார்வை : 596

மேலே