தோல்வி-வெற்றி

வென்றால் தோல்விக்கான
காரணம் மறையும்,
தோற்றால் வெற்றிக்கான
காரணம் தோன்றும்,
தோன்றுவதும்! மறைவதும்!
உன் கையில்...

வெற்றியில் நினைவு இருக்கும்,
தோல்வியில் காரணம் இருக்கும்,
காரணம் தான் வெற்றிக்கு
காரணியாகும் நாளை...

வெற்றியில் கனவு களையலாம்,
தோல்வியில் கனவு நிலைக்கலாம்,
கனவுகள் தான் உன்
நினைவுகள் நாளை...

முயற்சிகள் தொடராத வரை
அது தோல்வி,

எழுதியவர் : அர்ஜூன் (21-Jan-18, 10:39 pm)
பார்வை : 352

மேலே