புரட்சியாளன் நீ

புரண்டு கிடக்கும் உலகத்தில்,
புரட்டி போடும் நீ புரட்சியாளன்!!

புரட்சி கூட்டத்தில் வெடிப்பதல்ல,
உணர்ச்சி கொண்ட உள்ளத்தில் வெடிப்பது.

புரட்சி பாரதி கண்டது அல்ல,
உணர்ச்சி கொண்ட சாரதி கண்டது.

ரசிக்க தெரிந்த நீ கலைஞன்,
உணர்ச்சி புரிந்த நீ புரட்சியாளனே!!!

எழுதியவர் : அர்ஜூன் (21-Jan-18, 10:37 pm)
பார்வை : 2981

மேலே