Arjun - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Arjun
இடம்:  Coimbatore
பிறந்த தேதி :  28-Jul-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Jan-2018
பார்த்தவர்கள்:  948
புள்ளி:  47

என்னைப் பற்றி...

I am Arjun, I am studying B.E-COMPUTER SCIENCE in coimbatore institute of technology, Coimbatore

என் படைப்புகள்
Arjun செய்திகள்
Arjun - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2018 10:03 am

இலக்கு நீ அடைய நினைப்பது அல்ல,
நீ அடைந்ததை பிறர் அடைய நினைப்பது.

இலக்கு கால் தரையாக இருக்கலாம்,
அல்லது வான் மலையாக இருக்கலாம்.
தரையையும் மலையென நினைப்பது
இலக்கு அல்ல,
மலையையும் தரையென நினைப்பது இலக்கு.

உன் இலக்கி்ற்கு எல்லை போடாதே,
உன் இலக்கால் எல்லை போடு...
வாழ்விற்கு மட்டுமல்ல,
வானிற்கும் தான்..

மேலும்

Arjun - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2018 11:16 pm

கற்பதை கற்காமல் காலத்தில் வீழ்வதை கற்கும் முட்டாள் நாம்
ஏற்பதை நிராகரிக்காமல் ஆட்சியில் சொல்வதை ஏற்கும் முட்டாள் நாம்

அஞ்சுவதில் அஞ்சாமல் வீரனென நடிக்கும் நாம் முட்டாள் தான்
வீரத்தை உடலிலும், அழகை உருவத்திலும் பார்க்கும் நாம் முட்டாள் தான்

தன்னை காக்க பிறர் உண்டு,
பிறர் காக்க நாம் உண்டு என்ற
என்னத்தில் ஆரம்பம் இந்த முட்டாள்தனம்
ஈன்ற பிறகு காக்கும் என்றும்,
இறந்த பிறகு சொர்க்கம் என்றும்
நினைப்பதில் ஆரம்பம் இந்த முட்டாள்தனம்

வட்டம் உலகம் மட்டுமல்ல, உன் வாழ்க்கையும் தான் என்று சொல்லாத போதனையால், சில போதைகளை நோக்கி, பேதைகளாய் வாழும் நாம் அனைவரும் முட்டாள்கள் தான்...

மேலும்

Arjun - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2018 8:22 pm

உன்னை நினைக்க என்னை இழந்த தருணம்
அந்த தருணம் உன்னை ஈர்த்த காற்றுடன் நீ...
உன்னை காக்க என்றும் உன்னால் வெறுக்கும் எதிர் காற்றக நான்...

அந்த எதிர் காற்று உன்னை உயர்த்த என்று நீ உணரும் தருணம்
அந்த தருணம் உன்னை ஈர்த்த ஊற்றாக நான்...
என்றும் என் முதல் காதலுடன்!!!!

மேலும்

Arjun - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2018 10:59 am

ஆங்கிலேயர் ஆட்சியை மறுத்து இந்திய குடிகள் ஆட்சி செய்ய தொடங்கிய தினம் குடியரசு தினம்..

ஆனால் இன்று,
பள்ளிகளில் பேச்சுரிமை மறுக்கிறது,
கல்லூரியில் ஆளுரிமை மறுக்கிறது,
சமுதாயத்தில் சுய உரிமை மறுக்கிறது... இதில்,
குடியரசு தினம் கொண்டாடுகிறாம்
குடிகளை அழித்து நடத்தும் அரசின் ஆட்சியால்,
குடியரசு தினம் கொண்டாடுகிறாம்
பன்முகம் அழித்து நடத்தும் அரசின் ஆட்சியால்,

பட்டதாரி ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாமலும்
படிப்பறிவில்லாத ஒரு அரசியல்வாதி நாடாள்வதும் நம் நாட்டில் தான்,
சுயமரியாதை கற்றுத்தர வழியில்லாமல்
சுயநலம் கற்றுக்கொடுக்கும் கல்வியும் நம் நாட்டில் தான்..

ஊமை கூட்டங்களாக

மேலும்

Arjun - Arjun அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jan-2018 11:19 pm

*கருக்கு உருவம் கொடுத்தது, என் தாய் என்றால்!*
*என் கருத்துக்கு உருவம் கொடுத்தது, என் தமிழ்!*

இது வெறும் மொழி அல்ல?

நம் உடலுக்கு உருவம் கொடுத்தவரே தாய் என்றால், என் உணர்வுக்கு உருவம் கொடுத்த நீ, மொழி அல்ல, என் அடையாளம்.என் அடையாளம் காக்கும் முயற்சி..

மேலும்

Arjun - ராஜேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jan-2018 3:49 pm

இன்றைய முகநூல் பதிவு சூழ்நிலையில்
முகம் தெரியாத பெண்ணிடம் கோவமாய்
கூட பேசி நகர்ந்து விடலாம் தவறில்லை .......
ஒருபோதும் சிரித்து பேசி விடாதே
பிறகு நம்மை கெட்டவனாக பாவித்து விடுவார்கள்....

மேலும்

நண்பனிடம் உள்ளத்தை பகிர்ந்து கொள்ளலாம் ஆனால் மின்சாரம் மூலம் உருவாகும் சிலரிடம் அதிகாரத்தை தான் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Jan-2018 9:38 pm
Arjun - ராஜேஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jan-2018 3:45 pm

தன் உயிரை யாரும் தொட்டு விட முடியாது
தன் நிழலை யாரும் தாண்டி விட முடியாது
தன் உடலை யாரும் தூக்கி விட முடியாது
தன் மூச்சை யாரும் தேக்கி விட முடியாது
பின்பம் இன்றி தன் விழியை பார்த்து விட முடியாது
வானத்தை போர்வையால் மூடி விட முடியாது
வானவில்லை வனத்திலேயே நாகூராம் இட முடியாது
தவறு செய்தாலும் காற்றை தண்டிக்க முடியாது
தவறி கூட தண்ணீரில் சுவாசிக்க முடியாது


இப்படி தன்னால் முடியாது என்பதை நம்
சிந்தனை கனவிலும் சிந்திப்பதே இல்லை

சிந்திக்க முடிந்தாலே அதை செய்து விட முடியும்
என்பதே இதன் ஆழமான கருத்து....

மேலும்

நன்றி தோழா !! 21-Jan-2018 9:29 pm
நன்றி தோழா !! 21-Jan-2018 9:29 pm
நன்றி தோழி !! 21-Jan-2018 9:28 pm
Ethaartham.....arumai 21-Jan-2018 10:53 am
Arjun - Arjun அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jan-2018 10:07 pm

ஆரம்பத்தில் துலைத்தேன் அன்னையின் கருவறையை,
அடுத்ததில் துலைத்தேன் தந்தையின் அறிவுரையை!
பள்ளியில் துலைத்தேன் வகுப்பறையை,
பருவத்தில் துலைத்தேன் நித்திரையை!

கருவறை இருட்டு சுகம் என நினைத்தேன்!
கல்லறையில் அடங்கும் போது..

புரிந்தது வாழ்க்கை....
கற்பதில் பாதியை துலைத்தேன்,
பெற்றதில் மீதியை துலைத்தேன்!
வாழ நினைக்கும் போது?
என்னை துலைத்தேன்..

-வாழ்வோம் முடிந்த வரை...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே