முதல் காதல்

உன்னை நினைக்க என்னை இழந்த தருணம்
அந்த தருணம் உன்னை ஈர்த்த காற்றுடன் நீ...
உன்னை காக்க என்றும் உன்னால் வெறுக்கும் எதிர் காற்றக நான்...

அந்த எதிர் காற்று உன்னை உயர்த்த என்று நீ உணரும் தருணம்
அந்த தருணம் உன்னை ஈர்த்த ஊற்றாக நான்...
என்றும் என் முதல் காதலுடன்!!!!

எழுதியவர் : அர்ஜூன் (26-Jan-18, 8:22 pm)
Tanglish : muthal kaadhal
பார்வை : 555

மேலே