கண்ணோரம் நினைவுகள்

உன் நினைவுகளை கண்ணில் ஏந்திக்கொண்டு வலம்வருகிறேன் எங்கும் நீயே தெரிகிறாய்

உண்ணும் உணவிலும் உடுத்தும் உடையிலும் உன் முகம் பதிக்கிறாய்


சிந்தனையில்
உறங்கும் நேரத்தில் சிலிர்க்கிறது உன் சிலிமிஷமாய்



வெட்கத்தில் துள்ளி விளையாடிய என் முகம் உன் பிரிவால் வெறிச்சோடி போனது ஒன்றும் இல்லாதவளாய்

காத்திருக்கிறேன் கடைக்கண் பார்வையோடு உனை நோக்கி .

படைப்பு
எழுத்து ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (24-Jan-18, 7:36 pm)
சேர்த்தது : Ravisrm
Tanglish : kannoram ninaivukal
பார்வை : 455

மேலே