தமிழ்

*கருக்கு உருவம் கொடுத்தது, என் தாய் என்றால்!*
*என் கருத்துக்கு உருவம் கொடுத்தது, என் தமிழ்!*

இது வெறும் மொழி அல்ல?

நம் உடலுக்கு உருவம் கொடுத்தவரே தாய் என்றால், என் உணர்வுக்கு உருவம் கொடுத்த நீ, மொழி அல்ல, என் அடையாளம்.என் அடையாளம் காக்கும் முயற்சி..

எழுதியவர் : அர்ஜூன் (21-Jan-18, 11:19 pm)
சேர்த்தது : Arjun
Tanglish : thamizh
பார்வை : 469

மேலே