தமிழ்
வானத்தின் எல்லை முடியும்,
சூரிய குடும்பத்தை தாண்டும் போது,
என் தமிழின் எல்லை முடியாது,
காரணம் வானத்திற்கு உருவம் உண்டு, தமிழுக்கு உருவம் இல்லை, உணர்வு மட்டுமே!
வானத்தின் எல்லை முடியும்,
சூரிய குடும்பத்தை தாண்டும் போது,
என் தமிழின் எல்லை முடியாது,
காரணம் வானத்திற்கு உருவம் உண்டு, தமிழுக்கு உருவம் இல்லை, உணர்வு மட்டுமே!