அணுவும் தமிழும்
அழிவுதான் மற்றொன்றின் ஆரம்பம்,
முடிவுதான் மற்றொன்றின் தொடக்கம்,
அணுவை அழிக்க பூகம்பம்
வெடிக்கும் அணுக்களாக,
தமிழை அழிக்க புரட்சி
வெடிக்கும் தமிழர்களாக,
தீ கூட அழியும் எதிர்மறை
நெருப்பால்,
நிலம் கூட அழியும் அதிர்வலை
வெடிப்பால்,
அழிய தமிழ் தீயும் இல்லை,
நிலமுமில்லை,
கடைசி தமிழனின் மூச்சிருக்கும் வரை...