டிக்கெட் எவ்ளோ

பயணி: கண்டக்டர் அண்ணே ! மதுரைக்கு போகணும் . டிக்கெட் எவ்ளோ?
கண்டக்டர்: 690 கொடு.
பயணி: அண்ணே டிக்கெட் எடுக்கலைனா பைன் எவ்ளோ ?
கண்டக்டர்: பைன் 500 ரூபா கட்டணும்.
பயணி: அப்போ இறங்கும்போது நான் 500 ரூபா பைன் கட்டிக்கறேன்
கண்டக்டர்: ????

எழுதியவர் : Nisha (22-Jan-18, 2:35 pm)
சேர்த்தது : Nishu
பார்வை : 444

சிறந்த நகைச்சுவைகள்

மேலே