ஈர குழந்தை

கடலலைத் தீண்டிடும்
கரை மேனி.....
நாணத்தால் நனைந்திடும்
மணல் மேனி.......
இரண்டின் கலவால்
பிறந்ததோ ஈர குழந்தை.....

எழுதியவர் : ஆர். கோகிலா (23-Jan-18, 7:17 am)
Tanglish : eera kuzhanthai
பார்வை : 74

மேலே