அமுது

கள்ளிச் செடிக்குள்ளும்
ஈரமுண்டு
அறியாதவர் யாருமுண்டோ......
கள்ளிப்பால் விசம்
தான் நமக்கு ஆனால்
அது அமுது
அதன் பிள்ளைக்கு......

எழுதியவர் : ஆர். கோகிலா (25-Jan-18, 7:44 pm)
Tanglish : amaidhu
பார்வை : 117

மேலே