உன்னுள்ளே இறைவன்

"பேசாதவரை
பேசிகொண்டு
தானிப்பார்கள்
உன்னிடம்!
பேசிவிடு
சிலையே
நான்
சிலையென்று!
ஐயகோ
பேசமாலே
இருந்துவிடு
பேசிவிட்டால்
தெய்வமென்றுவிடுவார்கள்

எழுதியவர் : இராஜசேகர் (25-Jan-18, 9:50 pm)
பார்வை : 433

மேலே