மழலை உலகம்

குழந்தைகள் உலகம் செல்ல
இரண்டு வழி....
ஒன்று நாமும்
குழந்தையாக மாற
வேண்டும்,
மற்றொன்று
அவ்வுலகம் அதை
நம்ப வேண்டும்....

எழுதியவர் : சுகன் dhana (25-Jan-18, 8:58 pm)
Tanglish : mazhalai ulakam
பார்வை : 196

மேலே