இறைவா

அன்பென்ற கயிற்றில் ஆயிரக்கணக்கான உள்ளங்களை கோர்த்து
நட்பெனும் கயிற்றில் நாளிலும் அறிந்திடாதவனை இணைத்து
அறிவெனும் கயிற்றில் ஆயிரக்கணக்கான போதனைகளை கோர்த்து
செல்வம் எனும் கயிற்றில் செல்லாத காசுகளை கோர்த்து
இந்த மனம் எனும் கயிற்றில் இந்த அணைத்து கயிற்றியும் இணைத்து
இந்த மானிட பிறவியாவை உருவாக்கி உமக்கு நன்றிகள் பல.


........இறைவா !!!!

எழுதியவர் : முத்துக்குமார் (27-Jan-18, 10:07 am)
Tanglish : iraivaa
பார்வை : 621

மேலே