வரமா? வைரமா?
பைத்தியக்காரன்
பத்தும் சொல்வான்
போகட்டும் விட்டுவிடுவோம்!
இல்லாவிட்டால்,
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
என்பானா பாட்டில்!
எனக்கென்ன அமையவில்லையா?
அதுசரி, அவன் பாடியது
வரமென்றா? வைரமென்றா?
பைத்தியக்காரன்
பத்தும் சொல்வான்
போகட்டும் விட்டுவிடுவோம்!
இல்லாவிட்டால்,
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
என்பானா பாட்டில்!
எனக்கென்ன அமையவில்லையா?
அதுசரி, அவன் பாடியது
வரமென்றா? வைரமென்றா?