சந்திர கிரகணம்

இன்னிக்கி சந்திர கிரகணம் ....உனக்குப் பிடிக்கிறதா ? ---பெரியவர்

வானத்து சந்திரனை யார் பிடிக்கிரார்களோ எது பிடிக்கிறதோ எனக்குத் தெரியாது ,
என்னைப் பிடித்திருப்பது பூமியின் முழு நிலவு --இளைஞன்

என்னடா சொல்றே ....ஒன்னும் புரியலையே !

வயோதிகம் ..உங்களுக்குப் புரியாது.
நாங்கள் இளைஞர்கள் . எங்களை இதுதான் பிடிக்கும் ; எங்களுக்கு இதுதான் பிடிக்கும் !

என்ன !!!!!!!!----பெரியவர்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Jan-18, 2:52 pm)
பார்வை : 235

சிறந்த நகைச்சுவைகள்

மேலே