எழுதோழா

எதிர்த்து நில் துணிந்து செல்,
எவர் தடுத்தாலும் அவரை வெல்,
வாய்மூடி வாழ நீயும் மந்தையா,
அநீதி கண்டு பொங்கி எழுதோழா,

எழுதியவர் : செநா (31-Jan-18, 9:28 pm)
பார்வை : 2736

மேலே