காதல் திருடி

விழி உளி கொண்டுடைத்தால்
என் இதய பூட்டை
களவாடினால் என் காதலை
காதல் திருடி !
அவளுக்கு கொடுக்க தானே வைத்திருந்தேன் காதலை
அவளுக்கு எப்படி தெரியும் அது ?
என்னவளே நீயே திருடியதாக இருக்கட்டும்
என் காதல்.....

எழுதியவர் : தபி (29-Jan-18, 10:38 pm)
சேர்த்தது : தபி
Tanglish : kaadhal thirudi
பார்வை : 364

மேலே