உன்னிடம்

என்ன எழுதுகிறாய் அவள்
கவிதை என்றேன் நான்
யாரை மயக்க எழுதுகிறாய் அவள்
என்னவளே
எப்படி புரிய வைப்பேன் உனக்கு
மயக்க அல்ல உன்னிடம் மயங்கியதால்
என்று.....

எழுதியவர் : தபி (29-Jan-18, 3:04 pm)
Tanglish : unnidam
பார்வை : 368

மேலே