தபி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : தபி |
இடம் | : பரங்கிப்பேட்டை |
பிறந்த தேதி | : 06-Oct-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 69 |
புள்ளி | : 8 |
தமிழன்
எப்போதும் விடுமுறையிலேயே
இருக்க ஆசை
என் மகனுக்கு
விடுமுறை அவன் பள்ளிக்கு அல்ல
வெளிநாட்டில் வேலை செய்யும்
அப்பா எனக்கு
என்னவளே உன் கை விரலுக்குதனே
வைத்தேன் மருதாணி
முதலில் உன் முகம் சிவந்தது எப்படி !
விரல் சிவந்தது என்னவோ
ஒரு முறை தான்
உன் முகம் மட்டும்
சிவக்கிறதே பல முறை
நான் வைத்து சிவந்த
உன் மருதாணி விரலை
நீ கானும்போதெல்லாம்!.....
நான் எழுதியது என்ன கவிதையா ?
எனக்கே தெரியவில்லை
அனால் மாறி தான் விடுகிறதோ
என் எழுத்தும் கவிதையாய்
என்னவளே நீ மட்டும் படிக்கும்போது !
விழி உளி கொண்டுடைத்தால்
என் இதய பூட்டை
களவாடினால் என் காதலை
காதல் திருடி !
அவளுக்கு கொடுக்க தானே வைத்திருந்தேன் காதலை
அவளுக்கு எப்படி தெரியும் அது ?
என்னவளே நீயே திருடியதாக இருக்கட்டும்
என் காதல்.....
இரவிலும் கூட விழித்திருந்தால் உறங்காமல்
என் நினைவாலே
கனவிலும் நான் வருவேன் என்று
அறியாமல் அவள் !
என்னவளே கண்ணுறங்கு
நாம் கனவில் சந்திப்போம்.....