பேராஆசை

எப்போதும் விடுமுறையிலேயே
இருக்க ஆசை
என் மகனுக்கு
விடுமுறை அவன் பள்ளிக்கு அல்ல
வெளிநாட்டில் வேலை செய்யும்
அப்பா எனக்கு

எழுதியவர் : தபி (29-Dec-17, 6:24 pm)
சேர்த்தது : தபி
பார்வை : 169

மேலே