காதலுக்குக் கண்கள் உண்டு

காதலுக்குக்
கண்ணில்லை என்று
யார் சொன்னது?

அதுதான் இருக்கிறோமே
நீயொரு கண்
நானொரு கண்!

-காகுத்தன்

எழுதியவர் : காகுத்தன் (29-Dec-17, 11:41 pm)
சேர்த்தது : காகுத்தன்
பார்வை : 102

மேலே