நான் அப்பாவாயிட்டேன்

மகன்
அண்ணன்
தம்பி
நண்பன்
சித்தப்பா
மாமா
காதலன்
மாப்பிள்ளை
கணவன் எனும்
பழைய பெயர்களை மறைத்து
என் மகளால் சூட்டப்பட்ட
அப்பா எனும் பெயரில்
உதயமாகிறேன் !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (2-Jan-18, 8:22 am)
பார்வை : 118

மேலே