எப்படி பெண்னே

என்னவளே உன் கை விரலுக்குதனே
வைத்தேன் மருதாணி
முதலில் உன் முகம் சிவந்தது எப்படி !
விரல் சிவந்தது என்னவோ
ஒரு முறை தான்
உன் முகம் மட்டும்
சிவக்கிறதே பல முறை
நான் வைத்து சிவந்த
உன் மருதாணி விரலை
நீ கானும்போதெல்லாம்!.....

எழுதியவர் : தபி (5-Feb-18, 3:44 am)
பார்வை : 137

மேலே