விடியல்

கிரகணம் முடிந்த நிலவை கண்டு,
மனம் மகிழும் தோழா - தீயோர்
நிழல் விலக காத்திருந்தது போதும்,
விடியல் பிறக்க எழுந்து வாதோழா.

எழுதியவர் : செநா (1-Feb-18, 1:45 pm)
Tanglish : vidiyal
பார்வை : 733

மேலே