விழித்தெழு

கிரகணம் நிலவுக்கா இல்லை நமக்கா,
ஆறறிவு மனிடா பகுத்தறிவு கொள்டா,
கிரகணம் முடிந்த நிலவை போல,
வாழ்க்கை பிரகாசிக்கும் விழித்தெழு தோழா.

எழுதியவர் : செநா (1-Feb-18, 1:59 pm)
Tanglish : vizhithelu
பார்வை : 255

மேலே